தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் – இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

Loading… நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதின. இதில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என இந்தியா வென்றது. 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க … Continue reading தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் – இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா